தோல்வி உன்னைச் செம்மைப்படுத்த வந்த ஒரு ஆசான்
Motivational Quotes in Tamil
Page: 135
உன் உழைப்பால் உன் பெருமையை உலகிற்குப் பறைசாற்று
வாழ்க்கை ஒரு சிறந்த களம் அதில் உன் வீரத்தைக் காட்டு
உன் கனவை நனவாக்கத் தடைகளை உடைத்து எறி
எப்போதும் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தி
உன் வெற்றியை நீயே செதுக்கிக் கொள்
வாழ்க்கையில் முன்னேறத் தன்னம்பிக்கை ஒன்றே துணை
உன் நம்பிக்கையே உனக்கு வெற்றிச் சிகரத்தைத் தேடித் தரும்
முயற்சி ஒன்றே உயர்வுக்கான ராஜபாட்டை
உன் இலக்கை அடையத் திட்டமிட்டுச் செயல்படு
Page 135 of 248