Motivational Quotes in Tamil

Page: 213

வாழ்க்கைப் பயணத்தில் நிழல் கூடச் சில நேரங்களில் கைவிட்டுவிடும்

இழப்புகள் இல்லாமல் எதுவும் உருவாவதில்லை

உன் அன்பைத் தகுதி இல்லாதவர்களிடம் காட்டியதே உன் முதல் தோல்வி

கவலை உன் அழகைக் கெடுக்கும் மகிழ்ச்சி உன் வாழ்வை மேம்படுத்தும்

மௌனமாக அழுவது ஒரு கலை அது எல்லோருக்கும் வராது

தனிமை எனக்குப் பழகிப் போன ஒரு கவிதை

உடைந்த இதயம் ஒருபோதும் பழையபடி மாறாது

மன அழுத்தம் உன்னை உன்னிடமிருந்தே பிரித்துவிடும்

நிழல் இல்லாத மரத்தைப் போல இருக்கிறேன் நான்

வலிகள் இல்லாத வாழ்க்கை ஒரு அழகான பொய்

Page 213 of 248