Motivational Quotes in Tamil

Page: 6

பயத்தை எதிர் கொள் அது தானாகவே மறைந்துவிடும்

கனவு காணுங்கள் ஆனால் அதை நனவாக்க உறங்காமல் உழைத்திடுங்கள்

நீயே உனக்கு மிகப்பெரிய ஆதரவாளனாக இரு

நேரம் என்பது தங்கம் போன்றது அதை வீணாக்கினால் உன்னை நீயே இழப்பாய்

ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பம் அழகாக இருப்பதை விட முடிவு அதிரடியாக இருக்கட்டும்

உன் இலக்கை மற்றவர்களிடம் சொல்லாதே உன் செயலில் காட்டு

வலிகளை அனுபவிக்காதவன் வெற்றியைச் சுவைக்க முடியாது

விளையாட்டு உனக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறது

காலம் பதில் சொல்லும் வரை பொறுமையாக இரு ஆனால் சும்மா இருக்காதே

முயற்சி செய்பவனுக்கு வானம் கூட வசப்படும்

Page 6 of 248