Motivational Quotes in Tamil

Page: 66

வாழ்க்கையில் முன்னேறத் தன்னம்பிக்கை மிக முக்கியம்

உன் நம்பிக்கையே உனக்கு வெற்றியைத் தேடித் தரும்

முயற்சி ஒன்றே உயர்வுக்கு வழிவகுக்கும்

உன் இலக்கை அடையத் திட்டமிட்டுச் செயல்படு

வாழ்க்கை ஒரு இனிய வாய்ப்பு

உன் திறமையால் உலகிற்கு முன்மாதிரியாக இரு

வெற்றி என்பது விடாமுயற்சியின் அடையாளம்

தோல்வி உன்னைச் சோர்வடையச் செய்ய விடாதே

உன் உழைப்புக்கு என்றும் வெற்றி உண்டு

வாழ்க்கை ஒரு சவால் அதைச் சிரித்துக் கொண்டே எதிர்கொள்

Page 66 of 248