Motivational Quotes in Tamil

Page: 75

உன் அணுகுமுறை தான் உன்னை உயர்த்தும் அல்லது தாழ்த்தும்

மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதல்ல உன் மனதிலிருந்து மலர்வது

உன் கனவுகள் பிறருக்கு கேலியாக இருந்தால் தான் அது பெரிய கனவு

விடாமுயற்சி என்பது வெற்றிக்கான கடவுச்சொல்

கிடைக்கும் வாய்ப்பை விட உருவாக்கும் வாய்ப்பே சிறந்தது

வாழ்க்கை ஒரு பந்தயம் அதில் நீ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

காயம் பட்ட இதயம் தான் இமயம் தொடும்

உன் பலவீனத்தை பலமாக மாற்றுவது தான் உன் புத்திசாலித்தனம்

தோல்வியைக் கண்டு பயப்படாதே அது உனக்கு வழிகாட்ட வந்த ஆசான்

உன் அடையாளத்தை நீயே தேடிக்கொள் மற்றவர்கள் கொடுக்கும் பெயர் நிலைக்காது

Page 75 of 248