தோல்வி என்பது மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பு
Motivational Quotes in Tamil
Page: 8
உன் பலம் எது என்று உனக்கு தெரிந்தால் உலகம் உனக்கு அடிபணியும்
எப்போதும் நேர்மறையாகச் சிந்தி வெற்றி தானாகத் தேடி வரும்
உன் வாழ்க்கைக்கு நீயே முதலாளி மற்றவர்கள் வெறும் வழிப்போக்கர்கள் தான்
அமைதியாக உழைத்து வெற்றியை ஆரவாரமாக்கு
இழப்புகள் இல்லாமல் எதையும் அடைய முடியாது
உன் உழைப்பு உண்மையாக இருந்தால் வெற்றி உன் நிழலாகும்
கனவுகள் காணும் கண்களுக்குத் தான் தூக்கம் தூரமாகத் தெரியும்
விளையாட்டில் வெற்றி பெறுவது ஒரு கலை அதை விட விடாமுயற்சி ஒரு தவம்
ஓடத் தெரிந்த உனக்கு ஜெயிக்கத் தெரியாதா
Page 8 of 248