Motivational Quotes in Tamil

Page: 82

உன் குறிக்கோள் நட்சத்திரமாக இருந்தால் நீ வானத்தைத் தொடலாம்

விமர்சனங்களை படிக்கல்லாகப் பயன்படுத்து

எதிர்ப்புகள் தான் உன்னை மேலும் வலுவாக்கும்

நவீன உலகம் வேகமானது நீ அதற்கேற்ப விவேகமாக இரு

கண்ணீர் விடுவதை விட வியர்வை விடுவது மேலானது

உன் மௌனம் ஒருநாள் உரக்கப் பேசும்

வாழ்க்கை என்பது உன்னை நீயே கண்டறிவதல்ல உன்னை நீயே உருவாக்குவது

ஓட முடியாத போது நட நடக்க முடியாத போது ஊர்ந்து செல் ஆனால் நகர மறக்காதே

உன் கனவை நீ நேசித்தால் உலகம் உன்னை நேசிக்கும்

அமைதியே உன் ஆயுதமாக இருக்கட்டும்

Page 82 of 248