சவால்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது
Motivational Quotes in Tamil
Page: 85
விடாமுயற்சி உன்னை உச்சியில் வைக்கும்
வெற்றி என்பது விடாமுயற்சியின் இறுதி கட்டம்
தோல்வி ஒரு கசப்பான மருந்து ஆனால் அது ஆரோக்கியமானது
உன் குறிக்கோளை நோக்கியே உன் கவனம் இருக்கட்டும்
வாழ்க்கைப் பயணம் இன்பமானது அதை உணர்ந்து நட
உன் திறமையால் சிகரத்தைத் தொடு
ஒவ்வொரு நொடியும் ஒரு பொக்கிஷம்
மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்
உன் குணமே உன் உயர்வு
Page 85 of 248