Motivational Quotes in Tamil

Page: 9

வாழ்க்கை ஒரு சதுரங்கம் அதில் நீ ராஜா என்பதை மறந்துவிடாதே

உன் ஒவ்வொரு தோல்வியும் உனக்கான ஒரு பாடம்

கடினமான பாதைகள் தான் அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்

யாரையும் சார்ந்து இருக்காதே அது உன்னை பலவீனப்படுத்தும்

உன் திறமை உன் அடையாளம் அதை யாரிடமும் அடகு வைக்காதே

விடாமுயற்சி உடையார் வெற்றி அடைவார்

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது நீயும் உழைத்துக்கொண்டே இரு

ஒவ்வொரு நாளும் உன்னை நீயே செதுக்கிக் கொள்

உன் லட்சியம் உன் கண்களுக்கு மட்டும் தெரியட்டும்

தடைகளை உடைப்பது தான் உண்மையான சாதனை

Page 9 of 248